ஆசிரியர் உதவியாளர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் தொடர்பான அறிவித்தல்

ஆசிரியர் உதவியாளர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் தொடர்பான அறிவித்தல்

மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அவர்களுக்கான நியமனங்கள் பிற்போடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 210 பேருக்கு நியமனங்கள் வழங்க மத்திய மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, அவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும்.
 
அத்துடன், எஞ்சியவர்களுக்கு வருட இறுதிக்குள் நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் செய்ய்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image