பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: புதிய சுகாதார வழிகாட்டல் இதோ...

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: புதிய சுகாதார வழிகாட்டல் இதோ...

சுகாதார அமைச்சினால், புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கோவை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
இதற்கமைய, நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள், இன்று முதல் மேலும் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து வழிபாட்டுத் தளங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
திருமண நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் திருமணங்களை நடத்தலாம்.
 
கொவிட் அல்லாத மரணங்களின்போது, சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகள் இடம்பெற வேண்டும். இதன்போது, 50 பேர் பங்கேற்க முடியும் என புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image