வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image