13ம் திகதி GMOA நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் புதன்கிழமை (13) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
 
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினரான வைததியர் ரட்ணசிங்கம் விளக்கமளிக்கிறார்.
 
அந்த காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image