அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை: 10 முக்கிய அம்சங்கள்
கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வதற்கான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையும் வாசியுங்கள் அரசகரும மொழிக் கொள்கை தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சுற்றறிக்கை