இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் மலையக மக்கள் முன்னணி

தொழிலாளர்களுக்கிடையே வேற்றுமை தோன்றாமல் இருப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆயிரம் ரூபா சம்பளத்திற்கான போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிரஷ்ணன் தெரிவித்துள்ளார்

Author’s Posts