இணைந்த சேவை அலுவலர்கள் இடமாற்றமல்லா இடமாற்றத்திற்கு Onilne விண்ணப்பம்

இணைந்த சேவை அலுவலர்கள் இடமாற்றமல்லா இடமாற்றத்திற்கு Onilne விண்ணப்பம்
இணைந்த சேவைகளின் அலுவலர்களது வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்றங்கள் தொடர்பான சுற்றறிக்கை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் பரவுவதோடு சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு நிலைமையை பேணுவதற்காக இணைந்த சேவைகள் அலுவலர்களின் வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்ற கோரிக்கைகளை இணையதளம் மூலமாக சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பினை வழங்க இணைந்த சேவைகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
முதற்கட்ட திட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கு வருடாந்த இடமாற்றமல்லாத இடமாற்ற கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
tra01.png
 
tra02.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image