அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொது விடுமுறையாக அறிவிப்பு

அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொது விடுமுறையாக அறிவிப்பு

அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) மற்றும் செவ்வாய்கிழமை (12) பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image