94 இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்காக தென்கொரியா பயணம்

94 இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்காக தென்கொரியா பயணம்
94 இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு பயணமாகியுள்ளனர்.
தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற 94 இலங்கையர்களைக் கொண்ட 817ஆவது குழு நேற்று முன்தினம் (17) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென் கொரியாவுக்கு பயணமானது.
 
இதேவேளை, தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற மேலும் 87 பேர் நாளை (19)யும் 42 பேர் 20 ஆம் திகதியும் தென் கொரியாவுக்கு செல்ல உள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image