கொரிய மொழி பரீட்சை எழுதக் காத்திருப்போருக்கு விசேட அறிவித்தல்!
கொரிய மொழி பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக உள்ள பரீட்சார்த்திகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக கொரிய மொழிப் பரீட்சை அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.