கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் வழமைபோன்று ஆராய்வதே தமது கொள்கையாகும் என அதன் தகவல் தொடர்பு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image