சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image