வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக சலுகை - நிவாரணம் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள்

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக சலுகை - நிவாரணம் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள்

வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பணி புரிபவர்களின் மேம்பாடு, தொழில் பாதுகாப்பு உட்பட அவர்கள் நாட்டுக்கு வழங்கும் ஆதரவுக்காக, அவர்களுக்கு சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்  என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image