வெளிநாடு செல்ல மோசடிக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் - தகவல் வழங்க விசேட இலக்கம்

வெளிநாடு செல்ல மோசடிக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் - தகவல் வழங்க விசேட இலக்கம்
வெளிநாடு செல்ல மோசடிக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இது தொடர்பில் அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் கீழே
 
May be an image of 1 person, slow loris, newspaper, calendar, poster and text that says "வெளிநாடு செல்ல மோசடிக்காரருக்கு பணம் கொடுக்க வேண்டாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தினந்தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளன உங்களுடைய கடவுச்சீட்டை அல்லது பணத்தை வேறு ஒரு நபருக்கு அல்லது நிறுவனம் ஒன்றுக்கு கொடுப்பதற்கு முன்னர் அந்நிறுவனம் சட்ட முறையானதா என கவனிக்க வேண்டும். மோசடிக்காரர்கள் தொடர்பில் ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் 0112 864 241 இலக்கத்தை தொடர்புகொண்டு 0112 864 118 பெக்ஸ் இலக்கம் வாயிலாக <a href=

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image