இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண்

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண்

இஸ்ரேலில் பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர், அங்கு துரதிருஷ்டவாசமாக உயிரிழந்துள்ளார்,

இஸ்ரேலில் பதியம் பகுதியில் பணியில் ஈடுபட்ட நாலிகா தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ඊශ්‍රායලයේ සේවය සඳහා විදේශග්තව සිටි ලාංකික කාන්තාවක් එරටදී අවාසනාවන්ත ලෙස දිවි සැරිය නිමාකළ පුවතක් වාර්තා වේ.
 

israel

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image