வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றம் ஆரம்பம்

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றம் ஆரம்பம்
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (08) ஆரம்பிக்கப்பட்டன.
 
பன்னிப்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையத்தில் தடுப்பூசி ஏற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
 
சைனோபாம் தடுப்பூசியை அங்கீகரித்துள்ள நாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கை பணியாளர்களுக்கான நேற்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
 
 

Author’s Posts