விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் தற்போது ஜோர்தானின் சஹாப்பிலுள்ள (Sahab) அல் ஜுமாத் கைத்தொழில் வலயத்திலுள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

விசா காலம் நீடிக்கப்படாமை உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளை தாம் எதிர்கொள்வதாக அவர்கள் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image