சுகாதாரத்துறை எதிர்நோக்கும் நெருக்கடி நிலையை அறிவீர்களா? GMOA வௌியிட்ட தகவல்

வைத்தியர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றமை மற்றும் வைத்தியர்கள் ஓய்வுபெற உள்ளமையால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அந்த காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image