இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 76 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ள போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (05) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைபோல் செயல்படும் என்றும் கடந்த தினம் அவர் கூறியுள்ளார்.
மூலம் - லங்காதீப