What Are You Looking For?

Popular Tags

மலையகத்தின் முதலாவது தமிழ் பெண் அமைச்சரானார் சரோஜா சாவித்திரி

மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் சரோஜா சாவித்ரி போல்ராஜ்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகஇ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நேற்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட காணொளி கீழுள்ள இணைப்பில் 

அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் பதவிப்பிரமாணம்

 

Saroja Polraj

மாத்தறை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி

ஆசிரியை சரோஜா சாவித்திரி போல்ராஜ் - 148379 வாக்குகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image