அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு.
01.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க: - பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்
02.கலாநிதி ஹரிணி அமரசூரிய - பிரதமர், கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
03.விஜித ஹேரத் - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்
04.பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
05. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
06.சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
07.கே.டி லால் காந்த - விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
08.அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர்
09.ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
10.பேராசிரியர் உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
11.சுனில் ஹந்துன்னெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
12.ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
13.பிமல் ரத்னாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்
14.பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
15.டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
16. சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
17.சுனில் குமார கமகே - இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
18.வசந்த சமரசிங்க - வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
19.பேராசிரியர் கிரிசாந்த அபேசேன - விஞ்ஞான,தொழில்நுட்ப அமைச்சர்
20.பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ - தொழில் அமைச்சர்
21.பொறியியலாளர் குமார ஜயகொடி - வலுசக்தி அமைச்சர்
22.டொக்டர் தம்மிக பட்டபெந்தி - சுற்றாடல் அமைச்சர்