ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு நிபந்தனையாக இருந்த தொழில் மீளாய்வு நீக்கம்
ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு நிபந்தனையாக இருந்த தொழில் மீளாய்வு நீக்கப்பட்டுள்ளது
இலங்கை ஆசிரியர் சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும்போது குறித்த தொழில் மீளாய்வுளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் தேவையை நீக்குவதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.2.3 தொழில் மீளாய்வு