ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

இன்று (10) நண்பகல் 12.00 மணிக்குள் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தமது பணியிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image