அதிபர் - ஆசிரியர்கள் மீண்டும் சுகயீன விடுமுறை போராட்டம்

அதிபர் - ஆசிரியர்கள் மீண்டும் சுகயீன விடுமுறை போராட்டம்

எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார்.
 
சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய சில பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கோரி  இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image