அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

𝟐𝟎𝟏𝟏.𝟎𝟖.𝟎𝟏 ஆம் திகதியில் 𝐌𝐍𝟒-𝟐𝟎𝟎𝟔(𝐀) சம்பளத் திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்பட்டுள்ள மாகாண அரச சேவை பதவியொன்றில் இருந்து பின்னர் 𝟏𝟔/𝟐𝟎𝟏𝟎(𝐈) ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கைக்கு இணங்க மத்திய அரச சேவையின் பதவியொன்றுக்கு இடமாற்றம் பெற்றதன் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் தகவல்களைக் கோருதல்

மேலும் செய்திகள் அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல்

டெலிகொம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஜனாதிபதியின் அமைச்சின்கீழ்

May be an image of map and text

May be an image of blueprint and text

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image