டெலிகொம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஜனாதிபதியின் அமைச்சின்கீழ்

டெலிகொம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஜனாதிபதியின் அமைச்சின்கீழ்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் அதன் நிர்வாகக் கம்பனிகள் மற்றும இணைக் கம்பனிகள், நோர்த் சி லிமிட்டட், திரிபோஷா நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ தனியார் கம்பனி, கல்லோய பெருந்தோட்ட தனியார் கம்பனி, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ள இணைப்பில்

வர்த்தமானி அறிவித்தல்

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image