அபிவிருத்தி உத்தியோகத்தர் சார்பில் கல்வி அமைச்சிடம் விசேட கோரிக்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பான வேலை திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைக்க தொழிற்சங்களின் உதவி கோரப்படுகிறது
வௌிவாரி - ஒப்பந்த பணியாளர்களின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானம்