அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை யாப்பை தயாரிக்க வலியுறுத்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பு ஒன்றையும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பு ஒன்றையும் தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தமது பேஸ்புக் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.