பாடசாலைகளின் பொறுப்பை ஒப்படைத்தல் தொடர்பான சட்ட முறைமையை நீங்கள் அறிவீர்களா? - காணொளி

பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு கோரப்பட்டால் அதிபர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும், வடமாகாண இணைப்பாளருமாகிய தீபன் திலீசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கல்வி அமைச்சு சாரா எந்தவொரு தரப்பினக்கும் பாடசாலைகளின் திறப்பை ஒப்படைப்பது சட்டவிரோதமானது என்றும், அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image