போராட்டம் தொடர்வதற்கான காரணம் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விளக்கம்

அதிபர் ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களின் தீர்மானம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image