சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அமுலாகியுள்ளது.
வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது – 125 ரூபா
பொதி செய்யப்படாதது – 122 ரூபா
சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது – 128 ரூபா
பொதி செய்யப்படாதது – 125 ரூபா
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
கீரி சம்பா – 1 கிலோ 125 ரூபா
வௌ்ளை/சிவப்பு சம்பா – (வேகவைத்தது / அவித்துப்பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்ந்த) – 1 கிலோ 103 ரூபா
வௌ்ளை/சிவப்பு நாடு – (வேகவைத்தது / அவித்துப்பெறப்பட்டது) (மொட்டை கருப்பன், ஆட்டக்காரி தவிர்ந்த) – 1 கிலோ 98 ரூபா
வௌ்ளை/சிவப்பு பச்சை அரிசி – 1 கிலோ 95 ரூபா