அரச ஊழியர்களின் விடுமுறையில் மாற்றம்: புதிய சுற்றறிக்கை இதோ....
கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்தது தொடர்பான புதிய சுற்றறிக்கை அரசசேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை ஒரு உத்தியோகத்தராக குறைந்தது வாரத்தில் மூன்று நாட்கள் சேவைக்கு சமுகமளிக்கக் கூடிய விதத்தில் குழுக்களாக நிறுவனத்தின் சேவையை தொடர்ச்சியாக கூடிய விதத்தில் சேவைக்கு அழைத்தல் வேண்டும்.
கர்ப்பிணி உத்தியோகத்தர்களையும் ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களையும் சேவைக்கு அழகா தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கை கீழே...