தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்கள் அரச நடைமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்கள் அரச நடைமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது
தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்பவர்கள் அரச நடைமுறைகளை பின்பற்றி செல்வதே சிறந்ததாகும் என கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
 
ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனத்தின்  திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயேந்திரன் செல்லத்தம்பி வழங்கிய செய்தியில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
"தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்பவர்கள் கட்டாயம் தொழில் தொடர்பான முன்னேற்பாடுகளை செய்துகொள்வதுடன்  அரச நடைமுறைகளையும் பின்பற்றி செல்வதே சிறந்ததாகும். தவறும் பட்சத்தில் அவர்கள் மனித வஞ்சக் கடத்தலுக்கு உள்ளாகலாம்."
 
கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் - Eastern Self Reliant Community Awakening Organisation (ESCO)
 
உதயேந்திரன் செல்லத்தம்பி - திட்ட ஒருங்கிணைப்பாளர்
 
 ESCO_Statement.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image