பிரேஸிலில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் 94 பேர் பலி

பிரேஸிலில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் 94 பேர் பலி

பிரேஸிலின் பெற்றோபொலிஸ் (Petrópolis) நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 94 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அங்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 180 இற்கும் அதிகமான படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக, பெருமளவான வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், பொது சேவைக் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதிதாக பணியாளர்களை இணைக்கும் அமெரிக்க நிறுவனம்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image