கனடாவில் கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் இணைப்பு

கனடாவில் கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் இணைப்பு

தொழில்வாய்ப்புகள் நாட்டில் வலுவான மக்கள்தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதால், கனேடிய பொருளாதாரத்தில், கடந்த மாதம் 41,000  தொழில்வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

federal முகவரகத்தின் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தொழிற்படை கணக்கெடுப்பில், கடந்த மாதம் தொழிலின்மை  விகிதம் 5.8 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அதிகரிப்பு, பொருளாதாரத்தில் அதிகமான நுகர்வோரையும், தொழிலாளர்களையும் இணைத்துள்ளதுடன், அது நாட்டில் தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image