இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கும் 5 நாடுகள்

இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கும் 5 நாடுகள்
5 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளன.
 
Flydubai, airarabia, SalamAir, Jaseera, Gulf Air  முதலான ஐந்து விமான சேவை நிறுவனங்களும் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
 
அவற்றில் Flydubai, airarabia, SalamAir  முதலான மூன்று விமான சேவை நிறுவனங்களும் இலங்கையுடன் ஏற்கனவே நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன.
 
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts