புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 'மனுசவி' ஓய்வூதியப் பிரேரணை திட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 'மனுசவி' ஓய்வூதியப் பிரேரணை திட்டம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வெளிநாட்டு சேவை ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கை சமூக பாதுகாப்பு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்றிணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென அறிமுகப்படுத்திய மனுசவி ஓய்வூதியப் பிரேரணை திட்டம்.
 
மாதாந்த ஓய்வூதியம் வாழ்க்கை துணை அல்லது பெயரிடப்பட்ட ஒருவருக்கான ஓய்வூதியம் மரணப் பணிக்கொடை நிரந்தர பகுதி அளவிலான அங்கவீன பயன்கள் நிரந்தர முழுமையான அங்கவீன  பயன்கள் ஓய்வூதிய பணிக்கொடை  என பல்வேறு அம்சங்கள் இந்தத் திட்டத்தில் அமைந்துள்ளன.
 
15 பக்கங்களைக் கொண்ட இந்த ஓய்வூதியப் பிரேரணைத் திட்டத்தை கீழுள்ள இணைப்பில் காணலாம்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image