ஓமானில் கொரோனாவினால் மற்றுமொரு இலங்கையரும் மரணம்

ஓமானில் கொரோனாவினால் மற்றுமொரு இலங்கையரும் மரணம்

ஓமானில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு இலங்கையரும் உயிரிழந்துள்ளார்.

 
றாகம பிரதேசத்தைச் சேர்ந்த சாகர ரத்நாயக்க என்பவரே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image