ஓமானுக்கு தொழிலுக்காக செல்வோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி

ஓமானுக்கு தொழிலுக்காக செல்வோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி
ஓமான் நாட்டுக்கு தொழிலுக்காக செல்லும் பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி வகைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் ராஜாங்க அமைச்சு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
241238954_4612556418778860_4712183051571703221_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image