செயல்திறன் வெட்டுப்புள்ளி மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

செயல்திறன் வெட்டுப்புள்ளி மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு
2024.11.30 மற்றும் 2024.12.01 ஆகிய இரு தினங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிறைவுக்கான வைத்திய சேவை தரம் II மற்றும் தரம் III 'அ' பிரிவு அதிகாரிகளுக்கான துறைசார் மற்றும்  செயல்திறன் வெட்டுப்புள்ளி பரீட்சைகள் என்பன நாட்டின் பிற்போடப்பட்டுள்ளன.
 
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய, குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image