கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் நேர்முகப் பரீட்சை விபரமும்

கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் நேர்முகப் பரீட்சை விபரமும்

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான 2020/2021(2023) பொது நேர்முகப் பரீட்சை மற்றும் வாய்மொழி மூல நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களது பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அறிவித்தல், அழைப்புக் கடிதம், பெயர்ப்பட்டியல் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கான நேர அட்டவணை ஆகியவற்றை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

இந்த இணைப்பை அழுத்தவும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image