ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கு விலைமனுக்கள் கோரப்படுமென துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நடவடிக்கைகளின் நிறைவில், ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம் - தினகரன்