அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை
ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு இருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள், கேள்வி - பதில் மூலம் இங்கே விளக்கமாக தரப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் அடிக்கடி ஏற்படும் வினவல்களின் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள்.
அரச நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தாபன விதிக்கோவை அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தினைக் கேட்டு அடிக்கடி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இவ்விதத்தில் அடிக்கடி கிடைக்கப்பெறும் பிரச்சினைகள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் பொதுவான தீர்வுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதில்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏதாவது சிக்கலான நிலைகள் ஏற்படுமாயின் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 12/2012 இற்கமைய குறித்த விடயங்களை எனக்கு சமர்ப்பிக்கும் படி மேலும் அறியத்தருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது
ஆட்சேர்ப்புத் திட்டம்