What Are You Looking For?

Popular Tags

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க வலியுறுத்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க வலியுறுத்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்படவுள்ளது.

இதன்படி, ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கல்வி அமைச்சின் முன்பாக இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.00 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த பயிலுநர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன தெரிவித்துள்ளன.

விசேட சட்டங்கள் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவோம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image