பயிலுநர் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு தொடர்பான அமைச்சின் விசேட அறிவித்தல்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020 பயிற்சி கொடுப்பனவுகளை செலுத்துதல் தொடர்பான அறிவித்தலை அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது,
இது தொடர்பான அறிவித்தல் நேற்றைய தினம் (05) மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.