11ஆம், 12ஆம் திகதிகளில் வங்கிகள் திறக்கப்படுமா? இதோ அறிவித்தல்

11ஆம், 12ஆம் திகதிகளில் வங்கிகள் திறக்கப்படுமா? இதோ அறிவித்தல்

எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு  மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image