Image

தொழிலாளர்களே நீங்கள் இவற்றை அறிவீர்களா? மறுசீரமைக்கப்பட்ட தொழில் சட்டங்கள்

தொழிலாளர்களே நீங்கள் இவற்றை அறிவீர்களா? மறுசீரமைக்கப்பட்ட தொழில் சட்டங்கள்
தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி உள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய,
 
  • பணியாளர்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்.
  • பணியாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
  •  
  • பணியாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு.
  •  
  • பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் விபத்து ஏற்ற சூழலை உறுதிப்படுத்தல்.
  •  
  • சேவைகளை பெறும்போது பணியாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்தல்.
  •  
  • கொவிட்-19 தொற்றிலிருந்து தொழில் தருணங்களையும் பணியாளர்களையும் பாதுகாத்தல்
 
முதலான விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக அவதானம் செலுத்தியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இவை தொடர்பான சட்ட மறுசீரமைப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழுள்ள இணைப்பில் PDF வடிவில் பார்வையிடலாம்
 
 
Labour_law_01.jpg
 
Labour_law_02.jpg
 
Labour_law_03.jpg
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image