ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

கொழும்பின் ரயில்வே ஊழியர்கள் சிலர் நேற்று(11) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். 

ஆட்சேர்ப்பு மற்றும் சேவை ஓய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image