All Stories

மே தினம்: வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அறிவிப்பு!

மே தினம் தொடர்பில் வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

மே தினம்: வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அறிவிப்பு!

புதிய தொழில் ஆணையாளர் நாயகம் பதவியேற்பு

புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த நேற்று (24) காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.

புதிய தொழில் ஆணையாளர் நாயகம் பதவியேற்பு

போராட்டத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு

சுகாதார ஊழியர்களுக்கான சலுகை மற்றும் மேலதிக சேவை கால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வியாழக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

வருடாந்த இடமாற்றப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் மேல் மாகாணசபைக்கு உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையில் சந்திப்பு

வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது.

ஜனாதிபதி - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையில் சந்திப்பு

தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பலப்படுத்த இலங்கைக்கு உதவி - ILO

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் (ILO) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (24) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இந்திய-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: மத்திய அரசு ஏற்பாடு செய்ய கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

இந்திய-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெண்களை பொருளாதார அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற்ற அரசாங்கம் செயல்பட்டு வருகிறது - பிரதமர்

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளைஅகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களை பொருளாதார அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாற்ற அரசாங்கம் செயல்பட்டு வருகிறது - பிரதமர்

பயங்கரவாத தடைச் சட்டம் வெகு விரைவில் நீக்கப்படும் - நீதியமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கமைவாக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் உருவாக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.

சீதா ரஞ்சனி ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர். சுயாதீன ஊடக இயக்கத்தின் அழைப்பாளராக விளங்கியவர். ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.

அரச சேவை ஆட்சேர்ப்புக்களுக்கு IMF கட்டுப்பாடு விதிக்கவில்லை - அமைச்சரவைப் பேச்சாளர்

அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.

அரச சேவை ஆட்சேர்ப்புக்களுக்கு IMF கட்டுப்பாடு விதிக்கவில்லை - அமைச்சரவைப் பேச்சாளர்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

தலவாக்கலையில் 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் 100 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக CID இல் முறைப்பாடு

தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் ரூபா 100 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image