All Stories

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறினால் 3000 திர்ஹம் அபராதம்!

தற்போது அபுதாபியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய தொற்றுநீக்கல் செயற்றிட்டத்தின் போது விதிக்கப்பட்டுள்ள நடமாட்டத் தடை கட்டுப்பாடுகளை மீறும் வகையில் செயற்படுபர்வகளுக்கு 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

UAE தலைநகருக்குள் நுழைய புதிய நடைமுறை

ஐக்கிய அரபு இராச்சிய தலைநகருக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அவசரநிலை, இடர் மற்றும் அனர்த்தக்குழு அறிவித்துள்ளது.

இருக்கைப்பட்டி அணியாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்

இருக்கைப்பட்டி அணியாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்

இருக்கைப் பட்டி அணியாமல் பயணிக்குமாறு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சாரதி அனுமதி பத்திரத்தில் 4 கருப்புப்புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அபுதாபி செல்லும் வௌிநாட்டவர்கள் தனிமைப்படுத்தலை நீக்க தீர்மானம்!

மீண்டும் சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் இன்று (16) தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் வௌிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் தேவைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அபுதாபி தகவல்கள் வௌியாகியுள்ளன.

அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 64 கோடி ரூபா வென்ற இலங்கையர்

டுபாயில் தனியார் நிறுவனமொன்றில் விற்பனை முகவராக பணியாற்றும் இலங்கையர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பொன்றில் 12 இலட்சம் திர்ஹம் பணத்தை வென்றுள்ளார்.

அரசின் இறுதித் தீர்மானம் வௌிவரும் வரை UAE வர முயற்சிக்க வேண்டாம்!

அரச அதிகாரிகள் இறுதித் திகதி மற்றும் நடைமுறையை வெளியிடும் வரை வௌிநாடுகளில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய வாழ் மக்களை மீள திரும்புவதற்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய் வேண்டாம் என்று UAE பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உத்தியோகப்பூர்வமற்ற இணையதளங்களில் டிக்கட் முன்பதிவு- எச்சரிக்கை

உத்தியோகப்பூர்வமற்ற இணையதளங்களில் குறைந்த விலைக்கு விமான டிக்கட்டுக்களை பதிவு செய்வதை தவிர்க்குமாறு டுபாய் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்த்துகொள்ளும் வகையில் இவ்வறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அமீரக வங்கிகளில் பணியாற்ற வாய்ப்பு- விண்ணப்பியுங்கள்!

ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாக கொண்டு இயங்கும் வங்கியில் பணியாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.

UAE யின் கோல்டன் வீசாவுக்கு விண்ணப்பியுங்கள்

தகமையுடைய ஐக்கிய அரபு இராச்சிய குடியுரிமையல்லாதவர்களுக்கு கோல்டன் வீசா வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக UAE அரசு அறிவித்துள்ளது.

அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்ற மற்றொரு இலங்கையர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர் பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 15,000 மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார்.

இலக்கம் 213288 பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டில் இலங்கையை சேர்ந்த ரசிக்க என்ற நபர் இத்தொகையை வென்றுள்ளார்.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image